தீபாவளி வந்துவிட்ட நிலையில், பட்டாசுகள் வெடிப்பதற்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகரங்கள் உட்பட, இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள 122 நகரங்களில் 2 மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/vikatan-poll-regarding-crackers-restrictions-as-directed-by-the-national-green-tribunal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக