Ad

வியாழன், 5 நவம்பர், 2020

"ம.நீ.ம கட்சிக்கு மூன்றாம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது" - கமல்... உங்கள் கருத்து? #VikatanPoll

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் தயாராகி வருகின்றன. கொரோனா அச்சம் இருந்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. இதில் முதன்முறையாகச் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சமீபத்தில் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசிய கமல், "ம.நீ.ம கட்சிக்கு மூன்றாம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-kamal-haasans-political-alliances

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக