Ad

புதன், 4 நவம்பர், 2020

US Election 2020: அமெரிக்க அதிபர் தேர்தல்... யார் வெற்றிபெறுவார்? #VikatanPoll

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உடனடி லைவ் அப்டேட்டுகளுக்கு...

Also Read: US election 2020: `சதி நடக்கிறது’ - ட்ரம்ப்... `ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்’ - பைடன் #LiveUpdates

யார் வெற்றிபெறுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/international/vikatan-poll-about-donald-trump-vs-joe-biden-us-president-race

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக