காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தொடர்ந்து கடந்த 8ம் தேதி மாலை முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 9ம் கூடுதலாக 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று காலை கூடுதலாக 17, 393 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 7 மணி அளவில் 24, 137 கனஅடி கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இரவில் 30,416 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது 36,534 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி ஆறு, அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
source https://www.vikatan.com/news/tamilnadu/more-water-discharged-into-the-kollidam-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக