Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

Tamil News Today: வேலூர் அருகே அதிகலையில் லேசான நில அதிர்வு!

வேலூர் அருகே லேசான நில அதிர்வு!

வேலூர்

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது என தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவில் 3.6 என்ற அளவில் நில அதிர்வு உணரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-29-11-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக