Ad

வியாழன், 12 நவம்பர், 2020

5 முறை ஐபிஎல் கோப்பை... ரோஹித்தை இந்திய அணிக்கும் கேப்டனாக மாற்றலாமா? #VikatanPoll

மும்பை இந்தியன்ஸ் அணியைத் தலைமை தாங்கி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றெடுத்து இருக்கிறார் ரோஹித் ஷர்மா. அதே சமயம் தற்போதைய இந்திய அணியின் கேப்டனான கோலியால் தன்னுடைய பெங்களூரு அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று தர முடியவில்லை. இதனிடையே ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக்கலாமே என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம், ரோஹித் டெஸ்ட் அணிக்குச் சரியான தேர்வு இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://sports.vikatan.com/ipl/vikatan-poll-regarding-appointing-rohit-sharma-as-the-captain-of-the-indian-team

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக