Ad

திங்கள், 3 மே, 2021

`தமிழகத்தில் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்!’ - ஸ்டாலின் #NowAtVikatan

`ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்’ - ஸ்டாலின்

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலிம் வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை ஸ்டாலின் தனது விட்டர் பதிவில், ``மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/general-news/04-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக