Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

TN Election 2021: வரும்... வரும் தேதிகளில் தேர்தல் களம்! #VisualStory

வரும் 24-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை அ.தி.மு.க-வில் விருப்ப மனு பெறப்படுகிறது!

வரும் பிப்ரவரி 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தி.மு.க-வில் விருப்ப மனு பெறப்படுகிறது!!

வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யத்தில் விருப்ப மனு!

வரும் 25-ம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகிறார் பிரதமர் மோடி!

வரும் 27-ம் தேதி முதல் 3 நாட்கள் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி!

வரும் 19-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார்!

வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

வரும் 28-ம் தேதி விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார் அமித்ஷா!



source https://www.vikatan.com/ampstories/news/politics/party-leaders-plan-for-tn-election-in-next-few-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக