Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு!"- முதல்வர் அறிவிப்பு... உங்கள் கருத்து? #VikatanPoll

இன்று காலை சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். அதேபோல், 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் ஒரு வருடம் அதிகரித்திருப்பது, வாக்கு அரசியல் என்று ஒரு சாரரும், அவர்களுக்கான செட்டில்மென்ட்டை செய்யக் கஜானாவில் பணமில்லை, அதனால் வயதை நீட்டித்து இருக்கிறார்கள் என ஒரு சாரரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/policies/vikatan-poll-regarding-the-retirement-age-extension-of-government-employees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக