Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு! #VisualStory

அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறும்

வாக்குப்பதிவு: மார்ச் 27, ஏப்ரல் 01, ஏப்ரல் 06

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்!

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும்

வாக்குப்பதிவு நாள்கள்: மார்ச் 27, ஏப்ரல் 01, 06, 10, 17, 22, 26, 29

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06

வாக்கு எண்ணிக்கை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 2 -ம் தேதி

தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்!

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்

தமிழகத்தில் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம்!

தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன!



source https://www.vikatan.com/ampstories/government-and-politics/election/five-state-assembly-election-date-announced

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக