சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் என்ன படித்துள்ளனர் என்று யாருக்குமே தெரியாது. எனவே எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சீமான் சொல்வதுபோல் நுழைவுத் தேர்வுகளை வைக்கலாமா? உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-seeman-statement-on-entrance-exams-for-mla-and-mps
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக