Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

கொரோனா காலத்தில் ஐபிஎல்... எப்படி இருக்கிறது? #VikatanPoll

கொரோனா காரணமாகத் தள்ளிப்போன இந்த வருட ஐபிஎல் போட்டிகள் ஒரு வழியாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. கோவிட் சூழலால் பார்வையாளர்கள் யாரும் அரங்கினுள் அனுமதிக்கப்படுவதில்லை. டிவியில் லைவ்வாக ஓடும் போட்டிக்கு இடையே பழைய உணர்வைக் கொடுப்பதற்காக ரசிகர்களின் விசில் சத்தங்களும் ஆரவாரங்களும் பின்னணியில் ஒலிபரப்பப்படுகின்றன. இருந்தும் இது ஒரிஜினல் மேட்ச் பார்க்கும் உணர்வைக் கொடுக்கவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

கொரோனா கால ஐபிஎல் கிரிக்கெட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/vikatan-poll-regarding-the-ipl-2020-in-corona-times

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக