Ad

திங்கள், 20 மார்ச், 2023

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022: திறமைகளைக் கொண்டாடும் பிரமாண்ட மேடை; நேரில் காண ஒரு வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் சாதனை நட்சத்திரங்களைக் கொண்டாட மீண்டும் பிரமாண்டமாக வருகிறது ஆனந்த விகடன் சினிமா விருதுகள். வரும் மார்ச் 30-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள இந்த விழாவின் வெற்றியாளர்களைச் சரியாகக் கணியுங்கள்; ஆனந்த விகடன் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து 2022-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள் யார், யார் என்பதுடன் விருது நிகழ்ச்சி குறித்து ஒரு அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்யுங்கள். வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் குழுவின் தேர்வும் சரியாக ஒத்துப்போனால், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்! என்ன ஆரம்பிக்கலாங்களா?

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன், இந்த இணைப்பிலுள்ள விதிமுறைகளையும் கவனமாகப் படித்து விடுங்கள்.

போட்டியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/editorial/announcements/ananda-vikatan-cinema-awards-2022-entry-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக