Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? KIA Sonet First Drive Review

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #KIA #SONET

செல்ட்டோஸ், கார்னிவெல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து சோனெட்டைக் களம் இறங்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். செல்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது? கியா சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

Also Read: 3 இன்ஜின், 5 கியர்பாக்ஸ், 6 வேரியன்ட்... கியாவின் அடுத்த அதிரடி!



source https://www.vikatan.com/automobile/motor/kia-sonet-first-drive-review-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக