Ad

வியாழன், 23 நவம்பர், 2023

Karthigai Deepam | கார்த்திகைப் பொரி நிவேதனம் ஏன்? விளக்கேற்ற வேண்டியது எப்போது? கார்த்திகை தீபம்

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் குறித்தும் கார்த்திகை தீபத்திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.



source https://www.vikatan.com/spiritual/festivals/how-to-worship-karthigai-deepam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக