ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை சாலைஇரவில் பரபரப்பாக காணப்படும் தூய்மா வீதி ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறதுரயில் நிலையத்தில் பயணிகள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்படுகிறதுபுதுச்சேரியின் பிரதான அண்ணா சாலை போக்குவரத்து இன்றி காணப்படுகிறதுஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதி வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறதுபுதுச்சேரியின் முக்கிய வியாபார ஸ்தலமான நேரு வீதி, ஆட்கள் அரவமின்றி காட்சியளிக்கிறதுபுதுச்சேரியில் வெள்ளை நகரப் பகுதியில் உள்ள செஞ்சி சாலை வெறிச்சோடி காணப்படுகிறதுபுதுச்சேரியின் முக்கிய சாலையான காமராஜர் சாலை போக்குவரத்து இன்றி காட்சியளிக்கிறதுஇரவில் முககவசம் இல்லாமல் வந்த வாலிபர்களுக்கு அபாதரம் விதிக்கும் போலிசார்வெறிச்சோடிய நிலையில் காணப்படும் திருவள்ளுவர் சாலைஇரவில் பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் ராஜீவ்காந்தி சிக்னல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக