கால் இடறி தடுமாறிய ஆ.ராசா முதல் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் வரை! - தேர்தல் க்ளிக்ஸ்
பிரசார களத்தில் அ.தி.மு.க கரூர் வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்.பிரசார களத்தில் தி.மு.க கரூர் வேட்பாளர் செந்தில்பாலாஜிகடலூரில் அமைச்சர் எம் சி சம்பத் தேர்தல் பிரசாரம்.நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் போஜராஜன், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து டவுன் பகுதியில் பிரசாரத்தை துவங்கினார்!குன்னூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கோத்தகிரிக்கு வந்தார். அவர் பொதுக்கூட்ட மேடையில் ஏறுகையில் கூட்ட நெரிசலிலால் கால் இடறி தடுமாறினார்.மயிலாடுதுறையில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜ் தீவிர வாக்கு சேகரிப்புபுதுச்சேரி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான கவுதமி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்!புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறையை தேர்தல் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் பிரசாரத்தின்போது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.தேர்தல் பாதுகாப்பு குறித்து போலிஸாருக்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சுதாகர் பேசினார்.புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கந்தசாமி வயல்வெளிக்கு சென்று விவசாயிகளிடம் ஆதரவு திரட்டினார்தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.தேனி போடி தொகுதியில் துணை முதல்வரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் தீவிர பிரசாரம்.நடைபாதை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை சந்திரசேகர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எந்திரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபயியுடன் செல்ஃபி எடுத்து கொள்ளும் பொது மக்கள்அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்!அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக