Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

`25 வயதில் இந்த நிதித்தவறுகளை எல்லாம் செஞ்சீங்கன்னா, பின்னால ரொம்ப வருத்தப்படுவீங்க!'

25 வயதில் செய்யக் கூடாத தவறுகள் என்றால் என்ன? மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, காலத்தை வீணடிக்கக் கூடாது என்கிற மாதிரியான தவறுகளை எல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிப் பலரும் பல இடங்களில் விளக்கமாகச் சொல்லிவிட்டனர் என்பதால், இந்தத் தவறுகள் பற்றி இந்த வீடியோவில் எடுத்துச் சொல்லப்படவில்லை. இந்தத் தவறுகள் எல்லாம் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துமோ அதைவிட பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் ஐந்து தவறுகள் பற்றித்தான் இந்த வீடியோ பேசுகிறது!



source https://www.vikatan.com/business/finance/5-financial-mistakes-that-25-years-old-people-should-not-do

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக