Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? | வாசகர்கள் கேள்விகளுக்கு சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வேண்டுதல்கள் நேர்த்திக்கடன்கள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.



source https://www.vikatan.com/spiritual/gods/what-is-the-spiritual-remedie-for-sarppa-dosham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக