Ad

புதன், 7 ஏப்ரல், 2021

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறதே?! #VikatanPoll

தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது, தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஆனால், நகர்ப்புறங்களில் எதிர்பார்த்ததைவிடக் குறைவான வாக்குகளே பதிவாகி இருக்கின்றன. குறிப்பாகச் சென்னையில் 59.40% வாக்குகளே பதிவாகி இருக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/election/vikatan-poll-regarding-lowest-voter-turn-out-in-cities-of-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக