Ad

புதன், 7 ஏப்ரல், 2021

`கிரிக்கெட் ஆட்டம் கற்பிக்கும் முதலீட்டுப் பாடங்கள்..!' வழிகாட்டும் நாணயம் விகடனின் வெபினார்

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து `கிரிக்கெட் ஆட்டம் கற்பிக்கும் முதலீட்டுப் பாடங்கள்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

Investment (Representational Image)

இந்த மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2021 ஏப்ரல் 11-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

பதிவு செய்ய:https://bit.ly/NV-ICICIPru

இந்தக் கூட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் கே.செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

முதலீட்டுப் பாடங்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்துக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை என்னென்ன? கிரிக்கெட் ஆட்டம் போல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதை முதலீட்டாளர்கள் விளக்கிச் சொல்கிறார்கள்.

அனுமதி இலவசம். பதிவு அவசியம். பதிவு செய்ய : https://bit.ly/NV-ICICIPru



source https://www.vikatan.com/business/investment/nanayam-vikatan-conducts-webinar-on-mutual-fund-investment-learning-from-cricket

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக