``என் கணவர் இறந்த மூணாவது நாள் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கிட்டு வர்றேன்" என்று உருக்கமாக ஆரம்பிக்கிறார், மேனகா. `மண்வாசனை' என்ற பெயரில் பாரம்பர்ய நெற்களைப் பரப்பும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் மேனகாவைச் சந்தித்துப் பேசினோம்.
source https://www.vikatan.com/business/women/inspiring-success-story-of-manvasanai-menaka
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக