Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

SRH v RCB - இது கேப்டன் கோலியின் சீசனா! | IPL 2021

முதல் 2 போட்டிகளையும் வென்று அட்டகாசமாக சீசனைத் தொடங்கியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. தோற்கவேண்டிய போட்டிகளில் கம்பேக் கொடுத்து வெல்வது அந்த அணிக்கு மிகவும் புதிது. இப்படிப் பல விஷயங்கள் புதுமையாக அந்த அணியில் நடந்துகொண்டிருக்கின்றன!



source https://sports.vikatan.com/ipl/ipl-2021-is-this-finally-kohli-rcbs-season

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக