
கன்னியாகுமரியில் நடைபயணத்தில் ராகுல் காந்தி

நடைபயணம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரை

ராகுல் காந்தி நடைபயணம்

ராகுல் காந்தி நடைபயணத்தில் மக்கள் சந்திப்பு

நடைபயணத்தில் மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தியை வாழ்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாரத் ஜோடோ யாத்திரை - கேரவன்கள்

ராகுல் காந்தியை பின்தொடர்ந்து வரும் கார்கள் அணிவகுப்பு

பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ நடைபயணம் செல்லும் ராகுல் காந்தி

தேசிய கொடியை ராகுல் காந்தி கையில் கொடுத்து நடைபயணத்தை துவக்கி வைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தியை வரவேற்க காத்திருக்கும் பெண்கள்

தேச தலைவர்கள் வேடமணிந்து ராகுல் காந்தியை வரவேற்கும் தொண்டர்கள்

தனது குழந்தையோடு ராகுல் காந்தியை வரவேற்க வருகை தந்த பெண்

ராகுல் காந்தி நடைப்பயணத்திற்காக கன்னியாகுமரி வந்துள்ள கேரவன்கள்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் கைகோர்த்து நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி

கன்னியாகுமரி ராகுல் காந்தி நடைபயணம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் நடைபயணம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி

தேசிய கொடி ஏந்தி வந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி

நடைபயணம் செல்லும் ராகுல் காந்தியை ரோஜா பூ கொடுத்து வரவேற்கும் சிறுவன்
source https://www.vikatan.com/ampstories/news/politics/visual-story-om-kanyakumari-to-kashmir-rahul-gandhis-yatra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக