நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜூன்-க்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தேசிய புள்ளியியல்துறை அலுவலக அறிக்கை கூறுகிறது. இது முழுக்க முழுக்க கொரோனா பிரச்னையால் மட்டுமே நிகழ்ந்த ஒன்றா என்பது போன்ற விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அனலடிக்கின்றன.
இந்தச் சரிவை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/business/news/vikatan-poll-regarding-gdp-contraction-in-the-first-financial-quarter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக