எப் அண்ட் ஓ கார்னர்
18-09-2020 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில செப்டம்பர் 2020 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)
ப்யூச்சர்ஸ்
ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;
செப்டம்பர் 2020 மாத காண்ட்ராக்ட்கள்: M&M, HINDALCO, ASHOKLEY, TORNTPOWER, ICICPRULI, PETRONET.
ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு குறைந்த ஸ்டாக்குகள்:
செப்டம்பர் 2020 மாத காண்ட்ராக்ட்கள்: ICICIBANK, SBIN, BHARTIARTL, ITC, JSWSTEEL, FEDERALBNK, AXISBANK, NMDC, GRASIM, NTPC.
ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்:
செப்டம்பர் 2020 மாத காண்ட்ராக்ட்கள்: MRF, SHREECEM, BANKNIFTY, PAGEIND, MARUTI, BOSCHLTD, BAJAJFINSV, NIFTY, TCS.
ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;
செப்டம்பர் 2020 மாத காண்ட்ராக்ட்கள்: குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.
அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (செப்டம்பர் 2020 காண்ட்ராக்ட்கள்): NIFTY-12000-CALL, NIFTY-11800-CALL, NIFTY-11600-CALL, NIFTY-11650-CALL, NIFTY-11500-CALL, NIFTY-11200-CALL, NIFTY-10900-PUT, NIFTY-11700-CALL, NIFTY-11500-PUT, NIFTY-11400-PUT, NIFTY-11300-PUT.
புட் அண்ட் கால் ரேஷியோ:
முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ (செப்டம்பர் 2020 காண்ட்ராக்ட்கள்): NESTLEIND-0.20, BRITANNIA-0.36, MRF-0.24, TATACHEM-0.16, LT-0.41, POWERGRID-0.36, HINDUNILVR-0.43, HDFC-0.69, IGL-0.40, INFY-0.54, PETRONET-0.30, SBILIFE-0.16, NTPC-0.21, HDFCLIFE-0.41, TATACONSUM-0.24, ICICIBANK-0.58.
எப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.
Data in this section (F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.
Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.
Disclosure of Interest Statement
1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.
General terms and conditions of the research report
For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/2ActqHr. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)
விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 18-09-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.
கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: IGL-420, MANAPPURAM-161.20, SUVEN-56.45, CHOLAFIN-240.65, SUVENPHAR-773.15, UPL-537.30, GPPL-89.55, DCBBANK-92.75, WELCORP-114.95, CROMPTON-279.70, SYNGENE-567.85.
ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: GRASIM-745, DYNPRO-229.30, SYNGENE-567.85, UPL-537.30, FINCABLES-294.45, ICIL-101.25, GPPL-89.55.
டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: SADBHAV-55.35, IDFC-32.25, WELCORP-114.95, SUVEN-56.45.
வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: ICIL-101.25, GPPL-89.55, DYNPRO-229.30, OBEROIRLTY-429.35, DELTACORP-114.05, SUVEN-56.45.
புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: M&M-654.15, NATCOPHARM-890.80, SUVEN-56.45, GUJGASLTD-317.00, OIL-96.65, WELCORP-114.95, BALRAMCHIN-160.40.
பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: BANDHANBNK-298.75, ADANIGAS-193.30, ABCAPITAL-69.85, BLUESTARCO-632.60, CDSL-469.15.
ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: INFRATEL-199.35, PRINCEPIPE-226.30, MIRZAINT-52.90, BIRLAMONEY-43.40, LIBERTSHOE-150.45.
ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: VEDL-130.95, L&TFH-63.60, PFC-93.40, RECLTD-108, APOLLOTYRE-130.70, VOLTAS-679.50, MARKSANS-51.15, ENGINERSIN-68.85.
வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்: SUNPHARM-523.35, M&M-654.15, BIOCON-454.00, NATCOPHARM-890.80, GNFC-223.35, EXIDEIND-167.25, GUJGASLTD-317.00, OIL-96.65.
வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.
Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.
Disclosure of Interest Statement
1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.
General terms and conditions of the research report
For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/2ActqHr. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)
நிஃப்டியின் போக்கு: எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்
திசை தெரியா நிலை வந்து போகலாம் என்றும் 11100 மற்றும் 10800 என்ற லெவல்களிலேயே நல்லதொரு சப்போர்ட் இருக்கின்றது என்றும் 10800 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் கூடிய இறக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட நெகட்டிவ் குளோசிங் நடக்கும் பட்சத்திலேயே இறக்கம் சற்று தொடர வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம். 11383 மற்றும் 11618 என்ற எல்லைகளைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 40 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது.
டெக்னிக்கலாக பெரிய மாற்றங்கள் எதுவும் வராத சூழ்நிலையே சந்தையில் நிலவுகின்றது. வரும் வாரத்தில் செப்டம்பர் மாத எஃப்&ஓ எக்ஸ்பைரி இருக்கின்றது இதற்கேற்ற மூவ்களையே சந்தையில் எதிர்பார்க்கலாம். திங்கள் மற்றும் செவ்வாயன்று வாலட்டைலிட்டி அதிகம் வர வாய்ப்புள்ளது. எனவே டிரேடர்கள் வியாபாரத்தின் அளவினை கணிசமாக குறைத்துக்கொள்வதே நல்லது. இறக்கம் வந்தாலுமே ஷார்ட்சைட் வியாபாரத்தினை முழுமையாக தவிருங்கள். 11180 என்ற லெவலில் நல்லதொரு சப்போர்ட்டும் 11700 லெவல்தனில் நல்லதொரு ரெசிஸ்டென்ஸிம் இருக்கின்றது. விரைவில் 11700 என்ற லெவல்தனை நிஃப்டி கண்டு மீள வாய்ப்புள்ளது என்பதால் ஷார்ட் சைட் வியாபாரத்தை முழுமையாக தவிருங்கள். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் தற்போதைக்கு வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம். கவனத்துடன் செயல்படுங்கள்.
வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.
முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை
source https://www.vikatan.com/business/share-market/trader-page-and-f-and-o-20th-september-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக