Ad

சனி, 19 செப்டம்பர், 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா லாக்டௌனில் தளர்வுகள் நிறைய வந்துவிட்டதால், தற்போது கிட்டத்தட்ட லாக்டௌன் இல்லாத உணர்வில்தான் இருக்கிறோம். மக்களில் பலர் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

School | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

School | Vikatan Poll
School | Vikatan Poll
School | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

School | Vikatan Poll
இது குறித்து மக்கள் பகிர்ந்த பிற விமர்சனங்களைக் கீழே கமென்ட்டில் படிக்கலாம்.


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-the-reopening-of-schools

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக