பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களை தடைசெய்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் லடாக் எல்லைப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில் கூடுதலாக 118 ஆப்களைத் தடைசெய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. இதில் பிரபல மொபைல் விளையாட்டான PUBG-ம் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து விரிவாகப் படிக்க...
Also Read: PUBG உட்பட 118 ஆப்களுக்குத் தடை... பின்னணி என்ன, மீண்டும் வருமா?
PUBG தடை குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/vikatan-poll-regarding-pubg-game-ban
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக