Ad

திங்கள், 7 செப்டம்பர், 2020

பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன... இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

டிஜிட்டல் இந்தியாவில் பலதரப்பட்ட சேவைகள் ஆன்லைன் வசதியைப் பெற்றுவிட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக்டௌனினால் பல்வேறு சேவைகள், பொருள்கள் விற்பனை போன்றவை ஆன்லைன் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டன. இதனால் நமக்கு வசதிதான் என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? குறிப்பாக பிரைவசி... அதாவது நம் தனிப்பட்ட தகவல்கள் இதனால் வெளியுலகுக்குச் செல்கின்றன.

ஆன்லைன் சேவைகள் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-regarding-the-rise-of-online-services

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக