Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

கொரோனா லாக்டௌனில் தளர்வுகள் நிறைய வந்துவிட்டதால், தற்போது கிட்டத்தட்ட லாக்டௌன் இல்லாத உணர்வில்தான் இருக்கிறோம். மக்களில் பலர் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-the-reopening-of-schools

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக