Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இந்த ஐபிஎல்-லை RCB வெற்றியோடு தொடங்கியிருக்கிறது... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

2016-ம் ஆண்டுக்குப் பிறகு RCB-க்கு முதல் போட்டி என்றாலே அலர்ஜி. அது மட்டுமா, 'எதிரணி மேட்சை ஜெயித்தது. RCB இதயத்தை ஜெயித்தது' என்பதுதான் ஒவ்வொரு வருடமும் பகிரப்படும் மீம் மெட்டிரியல். இந்த ஆண்டு தடைகளை உடைத்து முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றிருக்கிறது கோலியின் படை.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/vikatan-poll-regarding-rcbs-victory-in-their-ipl-opener

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக