Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

பங்குச் சந்தை டிரேடிங்கில் ஜெயிக்கவேண்டுமா... இதோ உங்களுக்காக நாணயம் விகடனின் வழிகாட்டல்!

தி.ரா.அருள்ராஜன்

பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் பேசிக்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு கட்டணப் பயிற்சி வகுப்பை நாணயம் விகடன் ஆன்லைனில் நடத்துகிறது. தி.ரா.அருள்ராஜன், முதன்மை செயல் அதிகாரி, Ectra.in பயிற்சி அளிக்கிறார்.

இவர், பங்குச் சந்தை மற்றும் கமாட்டிட்டி வர்த்தக ஆலோசகர். இவர் Ectra.in நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி. என்.எஸ்.இ மற்றும் என்.ஐ.எஸ்.எம் தேர்வுக்கு பயிற்சியாளராக உள்ளார். நிதிச் சேவையில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

தி.ரா. அருள்ராஜன்

பங்குகளை வாங்கவும் விற்கவும் என்னென்ன டெக்னிக்கல் அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லும் இந்தப் பயிற்சி வகுப்பு செப்டம்பர் 26-ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மற்றும் 27-ம் தேதி மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் – பேசிக்ஸ்: கற்றுத்தரப்படுபவை - 26.09.2020 @ 9.30 am to 1.30 pm

1. இன்வெஸ்மென்ட், சுவிங் டிரேடிங் மற்றும் டே டிரேடிங்

2. ரிஸ்க் மேனேஜ்மென்ட்

3. ஒரு கேண்டில் ரிவர்ஸல் பேட்டர்ன்ஸ்

4. விலை நகரும் விதம் 5. சார்ட் வகைகள்

6. சப்போட் அண்ட் ரெசிஸ்டன்ஸ்

7. வாங்குவத்றகும், விற்பதற்கும் விதிமுறைகள்

8. மல்ட்டி டைம் பிரேம் அனாலிசிஸ்

9. டிரென்ட் அனாலிசிஸ் – அப் டிரென்ட், டவுன் டிரென்ட் எப்படி கண்டுபிடிப்பது?

10. டிரென்ட் ரிவர்ஸல் பாயின்ட்டை கண்டுபிடிப்பது எப்படி?

11. டிரென்ட் லைன்முக்கியத்துவம்

12. டிரென்ட் சேனல் முக்கியத்துவம்

13. பிரேக்அவுட் மற்றும் பிரேக்டவுன் டிரேட் மற்றும் ரீடிரெஸ்மென்ட் மற்றும் புல்பேக் டிரேட்

பங்குச் சந்தை

டென்னிக்கல் அனாலிசிஸ் – அட்வான்ஸ்டு: கற்றுத்தரப்படுபவை - 27.09.2020 @ 5.00 pm to 9.00 pm

1. மூவிங் ஆவரேஜ் எக்ஸ்போன்ஸியல் எப்போது உபயோகப்படுத்துவது?

2.இரண்டு மூவிங் ஆவேரேஜ் சேர்த்து உபயோகிப்பது எப்படி?

3. மூவிங் ஆவரேஜ் மற்றும் முதலீட்டு முடிவுகள்

4.முக்கியமான ரிவர்ஸல் பேட்டர்ன்ஸ்

5. பேட்டர்ன்களை வைத்து டார்கெட்டை நிர்ணயம் செய்வது

6. இரண்டு மற்றும் மூன்று கேண்டில் பேட்டர்ன்

7. ஆஸிலேட்டர்கள்

8. ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர்

9. எம்.ஏ.சி.டி மற்றும் ஃபிபனாச்சி ரேஷியோ அதன் பலன்களும்.

கலந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளவும்

https://bit.ly/3hTW9l1



source https://www.vikatan.com/business/finance/chance-to-participate-in-naanayam-vikatans-technical-analysis-workshop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக