Ad

புதன், 23 செப்டம்பர், 2020

IPL 2020: CSK-வின் தோல்விக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது? #VikatanPoll

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 216 ரன்களை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்குக் காரணமாக சாவ்லா, எங்கிடியின் பௌலிங் முதல், தோனி தாமதமாகக் களமிறங்கினார், மெதுவாக ஆடினார் என்பது வரையான காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன.

CSK-வின் தோல்விக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

Also Read: சாவ்லா, எங்கிடி... இவ்ளோ நாள் எங்கய்யா இருந்தீங்க? #RRvCSK

தங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/vikatan-poll-regarding-chennai-super-kings-loss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக