நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜூன்-க்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தேசிய புள்ளியியல்துறை அலுவலக அறிக்கை கூறுகிறது. இது முழுக்க முழுக்க கொரோனா பிரச்னையால் மட்டுமே நிகழ்ந்த ஒன்றா என்பது போன்ற விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அனலடிக்கின்றன.
இந்தச் சரிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/business/news/vikatan-poll-regarding-gdp-contraction-in-the-first-financial-quarter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக