Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

`ஒரே நாளில் 75,083 பேருக்கு தொற்று; 55 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கோவிட்-19

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 55,62,664 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,053 மரணங்கள் கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 88,935 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 44,97,868 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/general-news/22-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக