அஸ்ஸாம் மாநிலத்தில் நிலநடுக்கம்!
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது. அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
source https://www.vikatan.com/news/general-news/28-04-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக