Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

5 ரூபாயில் மீன்கள்... கொளத்தூர் மீன் மார்க்கெட் விசிட்! | Biggest fish market in tamilnadu

கொளத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள ரெட்டேரி, விநாயகபுரம், லட்சுமிபுரம் மற்றும் மாதவரம் போன்ற பகுதிகளில் மொத்தம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வளர்ப்புப் பண்ணைகள் இயங்கிவருகின்றன. இந்தப் பண்ணைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் மீன்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கும், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



source https://www.vikatan.com/news/agriculture/biggest-fish-market-in-tamilnadu-kolathur-fish-market-spot-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக