Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

இப்போதும் கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா? #VikatanPoll

கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது சானிடைசர்களுக்குப் பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், தற்போது கொரோனாவோடு வாழப் பழகிய இந்த நியூ நார்மல் வாழ்க்கை முறையில் சானிடைசர்களை அதே அளவுக்கு இன்னமும் பயன்படுத்துகிறோமா, பாதுகாப்பாக இருக்கிறோமா என்பது மிக முக்கியமான கேள்வி!

நீங்கள் உங்களின் கைகளைச் சுத்தப்படுத்த இப்போதும் சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/health/healthy/vikatan-poll-regarding-the-usage-of-sanitizers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக