Ad

திங்கள், 5 ஏப்ரல், 2021

TN Election 2021: தேர்தலில் எதைப் பார்த்து நீங்கள் வாக்களிப்பீர்கள்? #VikatanPoll

நாளை தமிழகச் சட்டமன்றத் தேர்தல். இரண்டு பிரதான திராவிடக் கட்சிகள் தாண்டி, இந்த முறை கூடுதலாக சில கட்சிகள் தனித்தனி கூட்டணியில் களம் காண்கின்றன. தனியாகவும் ஒரு சில கட்சிகள் போட்டியிடுகின்றன. நீங்கள் வாக்களிக்கும்போது எதைப் பார்த்து வாக்களிப்பீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/election/vikatan-poll-regarding-the-voters-choice-in-this-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக