2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.
எல்லா தரப்பட்ட மக்களிடமும் எடுக்கப்பட்ட இந்த மெகா கருத்துக் கணிப்பில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இங்கே இன்ஃபோகிராக்ஸ் வடிவில் காணலாம்!
யாருக்கு எத்தனை சீட்? - கூட்டணி வாரியாக
யாருக்கு எத்தனை சீட்? - கட்சி வாரியாக!
Also Read: தென்மண்டலத்தில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?- ஜூனியர் விகடன் மெகா சர்வே முடிவுகள் TNElections 2021
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா?
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்?
Also Read: டெல்டா தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? - ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்!
எதிர்கால தமிழக அரசியலில், முக்கியமான தலைவராக யார் இருப்பார்?
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்பது குறித்த உங்கள் கணிப்புகளை கமென்ட்டில் தட்டுங்கள்!
source https://www.vikatan.com/government-and-politics/election/junior-vikatan-election-survey-results-infograph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக