Ad

சனி, 4 டிசம்பர், 2021

சூரிய கிரகணம் Live வீடியோ!

இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியவில்லை. அண்டார்டிகாவில் இருந்து நாசா live செய்து வருகிறது. அதனை உங்களுக்கு வழங்குகிறோம்

சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, முழு சூரிய கிரகணம் நிகழும். இது கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நிகழ்ந்தது, இந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இன்று நிகழ்கிறது, அடுத்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும் என்றும் கணித்துள்ளனர். சில சமயங்களில், நிலவால் மறைக்கப்பட்டு, சூரியன் ஒரு நெருப்பு வளையம் போன்ற காட்சி அளிக்கும், இதனை வளைய மற்றும் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள்.



source https://www.vikatan.com/science/astronomy/article-about-solar-eclipse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக