பங்குச் சந்தை முதலீடு என்பது சிலருக்குக் கைவந்த கலையாகவும் சிலருக்கு புரியாத புதிராகவும் இருக்கிறது. இதற்குக் காரணம், இந்த முதலீட்டைப் பற்றி நாம் புரிந்துவைத்திருக்கும் பல தவறான கருத்துகள்தான்.
பங்குச் சந்தை முதலீடு என்பது என்ன, இதில் நாம் செய்யும் வழக்கமான தவறுகள் என்ன, இந்தத் தவறுகள் நமக்கு எத்தகைய இழப்புகளைத் தருகின்றது என்பதைப் பற்றி நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் நிகழ்ச்சியில் விளக்கமாக பேசுகிறார் `அள்ள அள்ளப் பணம்', `இட்லியாக இருங்கள்' எனப் பல பிரபலமான புத்தகங்களை எழுதிய சோம. வள்ளியப்பன்.
`பங்குச் சந்தை முதலீடு: நாம் வழக்கமாக செய்யும் தவறுகள்...!' என்ற இந்நிகழ்ச்சி நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் இன்று மாலை 7. 00 மணி முதல் 7.45 வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/3mjdgA5 என்கிற லிங்கை கிளிக் செய்யுங்கள்!
Also Read: `ரிஸ்க் ஓகே; லாபம்தான் முக்கியம்' என நினைப்பவரா? ஸ்மால் கேப் பங்குகள் உங்களுக்குத்தான்! - 27
ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்துகொள்ள நாணயம் விகடன் கிளப்பில் இணைந்துக்கொள்ளுங்கள்! https://bit.ly/2Ypv8kB
பங்குச் சந்தை முதலீட்டைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும் ஆர்வலர்கள், எம்.பி.ஏ. கல்லூரி மாணவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம், அனைவரும் வருக!
source https://www.vikatan.com/business/finance/nanayam-vikatan-clubhouse-event-on-how-to-invest-in-share-market
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக