Ad

புதன், 26 மே, 2021

Vikatan Poll: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகள் குறித்து உங்கள் கருத்து?!

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிய நெறிமுறைகள் படி இந்தியாவில் செயல்பட இருக்கும் சமூக வலைதளங்கள் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அவரின் இருப்பிடம் மற்றும் தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டும். அவர் சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்குத் தீர்வு காணவேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளைக் கண்காணித்தல், நீக்குதல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்ளவேண்டும்.

விவரமாகப் படிக்க...

Also Read: சமூக வலைதளங்கள் இன்னும் 2 நாள்களில் முடக்கப்படுமா? அரசு தரப்பில் சொன்னது என்ன?

இது குறித்த உங்களின் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-about-the-new-regulations-on-social-media-networks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக