தமிழகத்தில் நேற்று (24-05-2021) முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பால் மற்றும் மருந்துக் கடைகள் தவிர்த்து வேறெந்த கடைகளும் இயங்காத நிலை இருக்கிறது. காய்கறிகள் தள்ளு வண்டிகள் மூலமாக மக்களுக்குச் சென்றடையும் என அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஊரடங்குக்குத் தயாராக, கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட்டன.
தற்போதைய ஊரடங்கு நிலையில், உங்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கின்றனவா? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-availability-of-the-essential-things-during-this-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக