Ad

சனி, 8 மே, 2021

Vikatan Poll Results: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர்?

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது அ.தி.மு.க. கட்சிக்குத் தலைமை ஓ.பி.எஸ், ஆட்சிக்கு ஈ.பி.எஸ் என்ற உடன்படிக்கையின்படி செயல்பட்டவர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் யாரென்ற முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக யார் இருக்கலாம்? மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll Results

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ADMK | Vikatan Poll Results

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
ADMK | Vikatan Poll Results
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-about-the-tn-assembly-opposition-leader

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக