கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை:
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/live-updates-16-05-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக