Ad

திங்கள், 24 மே, 2021

"அந்த உடல் இந்தத் தலையோடு இணையப்போகிறது"- இணையத்தைக் கலக்கும் வைரல் கார்ட்டூன் மீம்ஸ்!

நேசமிகு நெட்டிசன்கள், எந்த நேரத்தில் எதை ட்ரெண்ட ஆக்குவார்கள் என்றே யூகிக்க முடிவதில்லை. ஓவர் நைட்டில் நேசமணியை உலகறியச் செய்ததது மாதிரி தற்போது 'மிருதன்' படத்தில் ஊரே ரத்தக் காட்டேரிகளாக திரிவதுபோல் இங்கு கார்ட்டூன்களாகி வலம் வருகிறார்கள் நமது இன்ஸ்டாவின் இளவரசர்களும், ட்விட்டரின் ட்ரெண்டிங் கேங்ஸ்டர்களும். தல, தளபதி தொடங்கி வடிவேலு வரை இந்த ஃபீவர் பரவி அதகளம் செய்துள்ளது. சில பிரபலங்களும் இதை செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்கின்றனர்.

“அட... ஏன்யா இப்படி பண்றீங்க?!” என்று ஹாட்டாக கேட்பவர்களிடம் “கொரோனாவிலிருந்து கொஞ்சம் கூல் டவுன் ஆகுங்க பாஸ்” என்கிறார்கள். அப்படி ஹாட்டாகவும், கூலாகவும் இணையத்தில் குவிந்த சில மீம்ஸ்களின் தொகுப்பு இங்கே!

Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes
Trending Cartoon Edit Memes


source https://cinema.vikatan.com/humoursatire/collection-of-trending-social-media-memes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக