கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தற்போது திரையரங்குகள் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதியுடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து, பல்வேறு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் இந்த வருடம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதில் நீங்கள் எந்தப் படத்துக்காக வெயிட்டிங்? கீழே பதிவு செய்யுங்கள்...
வேறொரு படம்தான் உங்களின் சாய்ஸ் என்றால் அதை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-poll-regarding-upcoming-movies-of-tamil-cinema
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக