இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அவர் வளர்த்த அ.தி.மு.க கட்சி இன்று இரண்டாக உடைந்து நிற்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க தற்போது ஆட்சியிலிருந்தாலும், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்பது குறித்து விவாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவருடன் பலகாலம் இருந்த சசிகலா தொடங்கி, எடப்பாடி, ஓ.பி.எஸ் எனப் பல பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-the-replacement-for-jayalalithaa-the-politician
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக