Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்... வழிகாட்டும் நாணயம் விகடன்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்..! என்கிற நிகழ்ச்சியை ஆன்லைனில் நாணயம் விகடன் நடத்துகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள், திட்டங்கள், ஃபண்டுகள் உள்ள அவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாகச் செய்வது எப்படி என்பது குறித்த விரிவான விளக்கம்தான் இந்த நிகழ்ச்சி.

Mutual fund

இந்த நிகழ்ச்சி, 2021. பிப்ரவரி 20-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் நடக்கும் இந்த ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ரூ. 600 ஆகும்.

பதிவுசெய்ய: https://bit.ly/2KZ8F7w

நிதி ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் எம்.வெங்கடேஸ்வரன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் Acuwealth.com–ன் நிறுவனர். ஐ.சி.ஐ.சி.ஐ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆர்.பி.எஸ் மற்றும் மார்கன் ஸ்டான்லி ஆகிய வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

Investment (Representational Image)

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்று தொடங்கி, எந்தத் தேவைக்கு எந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க்கை குறைத்து லாபத்தை அதிகரிப்பது என்பது உட்பட பல விஷயங்கள் விளக்கிச் சொல்லித் தரப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய:

https://bit.ly/2KZ8F7w



source https://www.vikatan.com/business/finance/nanayam-vikatan-conducts-online-event-on-mutual-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக